தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கலியாவூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர்சம்பன் மகன் தங்கவேல் (19). நெல்லையில் உள்ள ஐடிஐ-யில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 7ம் தேதி வகுப்புகள் தொடங்கியது. ஆனால் அவர் வகுப்பிற்கு செல்லவில்லையாம். இதனை அவரது தந்தைகண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் அவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார்.