tamilnadu

img

பாரதியாரின் 101ஆவது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை

பாரதியாரின் 101ஆவது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறைநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.