கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதன் விவரம்;
பணி : தகவல் பகுப்பாளர் (Data Analyst)
கல்வித் தகுதி : பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. புள்ளியில், பி.எஸ்.சி. கணிதம் (10+2+3) என்ற முறையில் பட்டம் பெற்று இருக்கவேண்டும்.
அனுபவம் : ஏதாவது ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் தகவல் பகுப்பாளராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 15.06.2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.06.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641 018. தொலைபேசி எண் : 0422 2300305
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/06/2022060143.pdf