ஜனநாயக மாதர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி சின்மயா நகர் கிளை, சிகரம் பெண்கள் சுயஉதவிக்குழு சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் செ.அருமைநாதன், தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் வெ.இரவீந்திரபாரதி, மாதர் சங்க நிர்வாகிகள் வேலுமணி, புஷ்பராணி, வெண்மணி பிரியா, குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர்கள் ஜெயராமன், ராமலிங்கம், நீலமேகம், சுப்பிரமணி, திருஞானம், ராஜாமணி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.