tamilnadu

img

அரியலூரில் சிபிஎம் வேட்பாளார்கள் வாக்களிப்பு

மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக அரியலூர் மாவட்டத்தில் ஏழாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அகிலா ரமேஷ் வாக்களித்தார்.

*******

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், உட்கோட்டை அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.