திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

விருதுநகர் மாவட்டத்தில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி

விருதுநகர், ஜன.5- விருதுநகர் மாவட்டத்தில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்கள் இரு ஊராட்சிமன்றத் தலை வர்கள் மற்றும் 31 ஊராட்சி வார்டு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட் டுள்ளனர். இராஜபாளையம் ஒன்றியம் முகவூர் ஊராட்சித் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முனியசாமியும், திருவில்லிபுத்தூர் ஒன்றியம் அச்சம்தவிர்த்தான் ஊரா ட்சித் தலைவராக கிருஷ்ணவேனி ஆகி யோர் வெற்றி பெற்றுள்ளனர்.
32 வார்டு உறுப்பினர்கள்
இனாம் ரெட்டியபட்டி ஊராட்சி 3- ஆவது வார்டு உறுப்பினராக அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி வெற்றி பெற்றுள்ளார். நக்கலக் கோட்டை ஊராட்சி 3-ஆவது வார்டு- எம். பழனிச்சாமி, வச்சக்காரப்பட்டி ஊராட்சி 7- ஆவது வார்டு- பி.மணி, வீரார்பட்டி ஊராட்சி 1-ஆவது வார்டு- பாக்கியம், துலுக்கபட்டி ஊராட்சி 9- ஆவது வார்டு- கு.லதா, சிவஞானபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினராக ராமச்சந்திரன், பட்டம்புதூர் ஊராட்சி 2-ஆவது வார்டு- ராசாத்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட சுக்கிரவார்பட்டி ஊராட்சி 5-ஆவது வார்டு- பிரகாஷ், 6-ஆவது வார்டு- பாக்கி யலட்சுமி, சித்துராஜபுரம் ஊராட்சி 3-ஆவது வார்டு- மங்கம்மாள், விஸ்வ நத்தம் ஊராட்சி 6- ஆவது வார்டு- ராஜூ ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலஆமத்தூர் ஊராட்சி 1-ஆவது வார்டு- சிஐடியு விருதுநகர் மாவட்டப் பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி, 2-ஆவது வார்டு- ஜீவா(எ) முத்து வேலம்மாள், 4-ஆவது வார்டு- தமிழ ரசி, 5-ஆவது வார்டு- ஆர்.அழகர்சாமி, 6-ஆவது வார்டு- மணிகண்டன், 7-ஆவது வார்டு- பாண்டியம்மாள் ஆகி யோர் வெற்றி பெற்றுள்ளனர். அருப்புக்கோட்டை ஒன்றியம் சுக்கிலநத்தம் ஊராட்சி 1-ஆவது வார்டு, புனிதவதி, பாலையம்பட்டி 6-ஆவது வார்டு- க.லீலாவதி வெற்றி பெற்றுள்ள னர். காரியாபட்டி ஒன்றியம் துலுக்கன் குளம் ஊராட்சி 5-ஆவது வார்டு- வி. பூமிநாதன், குரண்டி ஊராட்சி 4-ஆவது வார்டு- இலக்கன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சுழி ஒன்றியம் சுத்தமடம் ஊராட்சி வார்டு 6- இல் ச.சுப்பு லட்சுமி, நகரிக்குடி ஒன்யிம் பிளளை யார்குளம் ஊராட்சி வார்டு 4- இல் பெ.மீனாட்சியும் வெற்றி பெற்றுள்ள னர். வத்திராயிருப்பு ஒன்றியம் இரம சாமியாபுரம் ஊராட்சி 7- ஆவது வார்டு ப.கமலா, திருவில்லிபுத்தூர் ஒன்றியம் மல்லி ஊராட்சி வார்டு எண் 1- இல் க.வீரவேல்முத்து வெற்றி பெற்றுள்ள னர். சாத்தூர் ஒன்றியம் சூரங்குடி ஊராட்சி வார்டு எண்- 6 இல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் மனோஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். மேட்டமலை ஊராட்சி வார்டு எண் 6- இல் அம்பிகா, போத்தி ரெட்டியபட்டி ஊராட்சி வார்டு எண் 6- இல் கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இராஜபாளையம் ஒன்றியம் வடக்கு தேவதானம் ஊராட்சி 1-ஆவது வார்டு- ராமலட்சுமி, 6- ஆவது வார்டு முத்துமாரி வெம்பக்கோட்டை ஒன்றி யம் கீழான்மறைநாடு ஊராட்சி 3-ஆவது வார்டு வேல்முருகன், விஜயரெங்க புரம் 1-ஆவது மாரீஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

;