வாலிபர் சங்கம் நடத்திய தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் - வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவித்து வாழ்த்திய சு.வெங்கடேசன் எம்.பி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், வாலிபர் சங்க பொதுச் செயலாளர் அவாய் முகர்ஜி, மாநிலத் தலைவர்கள் என்.ரெஜீஸ்குமார், எஸ்.பாலா, எம்.மணிகண்டன், பாலசந்திரபோஸ், மதுரை மாநகர் மாவட்ட தலைவர்கள் கோபிநாத், செல்வா, ஜென்னி, பாவெல் மற்றும் என்.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட வரவேற்புக்குழு நிர்வாகிகள்.