tamilnadu

img

வாலிபர் சங்க பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது

கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது மாநில மாநாட்டை அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., துவக்கி வைத்து உரையாற்றினார். மேடையில் தலைவர்கள் மற்றும் மாநாட்டுப் பிரதிநிதிகள்.  (மேலும் செய்தி, படங்கள் : 8)