தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனி, ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு ஞாயிறன்று அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர் .இதமான காற்றுடன் மேகமூட்டம் இருந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் நீராடினர். கூட்டம் அதிகமாக இருந்தது.