மதுரை
போராடும் விவசாயிகளுக்கு எதிராக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இரக்கமற்ற தன்மையினைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல் உட்பட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செவ்வாயன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.