பிரதமர் மோடி :- மம்தாவுக்கும், எனக்கும்
நல்ல நட்பு உண்டு.
ச.சா - அதனாலதான் உங்க கட்சிய
வளர்க்குறதுக்கு அவரும் மேற்கு வங்கத்துல உதவுறாரோ..??
**************
செய்தி :- கடந்த 10 ஆண்டுகளில் பங்குச்
சந்தையில் பட்டியலிடப்பட்ட 164 புதிய
நிறுவனங்களில் 100 நிறுவனப் பங்குகள்
கடும் சரிவு.
ச.சா - இதையெல்லாம் நம்பி ஓய்வூதியம்,
பி.எப். பணமெல்லாம் போட்டா என்ன ஆகுறது..?,
**************
பாஜக தலைவர் அமித்ஷா :- ஜனநாயகத்
தில் யார் வேண்டுமானாலும், எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம்.
ச.சா - அதுக்காக மாலேகான்ல குண்டு
வெச்ச பிரக்ஞா சிங்குக்கு வாய்ப்பு தர்றீங்களே..??
**************
மத்திய பாதுகாப்புத்துறை :- பாகிஸ்தா
னுடனான எல்லை தாண்டிய வர்த்த
கத்தில் பத்து பயங்கரவாதிகள்.
ச.சா - மோடி அரசோட சாதனையா சொல்லிருவாங்களோ..??