வாழ்த்துச் செய்தி
மலையாள மக்கள் எங்குள்ளனரோ அங்கு ஓணம் உண்டு. எனவேதான் ஓணம் மலையாள மக்களின் தேசியத் திருவிழாவாகிறது. ஒரு இடைவேளைக்குப் பிறகு நாம் மீண்டும் ஓணம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடுகிறோம். உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் ஓணத்தை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள்.
தீக்கதிர் பத்திரிகைக்கும் அதன் வாசகர்களுக்கும் எனது ஓணம் வாழ்த்துக்கள்.