மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம்
கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மாதாந்திர மின் கணக்கீடு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாநில அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.