குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மறைவிற்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சக்கரவர்த்தி வித்யாலயா துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.