tamilnadu

img

டிரம்ப் இந்தியா வருகை?

புதுதில்லி,ஜன.14- கடந்தாண்டு குடியரசு  தின விழாவில் பங்கேற்க, அமெரிக்க ஜனாதிபதி டொ னல்டு டிரம்ப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தொடர் நிகழ்ச்சிகளால், அமெரிக்க அதிபரால் பங்கேற்க இயலவில்லை என வெள்ளை மாளிகை  கூறி யது. ஈரான் ராணுவ தளபதி  ஜெனரல் காசிம் சுலைமா னியை அமெரிக்கப் படைகள்  படுகொலை செய்து, போ ர்ப்பதற்றத்தை ஏற்படு த்தியுள்ளதற்கு  நாடு முழுவ தும் கண்டனம் எழுந்துள்ளன.  அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க கோ ரும் தீர்மானம், விரைவில், செனட் சபையில் தாக்கலாகி, வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. இந்நிலையில் அவரது இந்திய பயணம் குறித்து, ஆலோ சனை நடத்துவதாக தெரிகிறது.