tamilnadu

img

உயரம் குறைந்த மனிதர் மரணம்

காத்மாண்டு, ஜன.18- நேபாளத்தின் பாக்லங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரா தாபா மகர், உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதரான இவர் உடல் நலக்குறைபாட்டால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மர ணம் அடைந்தார். கின்னஸ் சாதனை புத்த கத்தில் உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த நபர் இவர்தான் என்று 2010 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 67 அங்குல உயரமும், 6 கிலோ உடல் எடையும் கொண்டவர்.