tamilnadu

img

இயற்கை உழவர் மூன்றாம் ஆண்டு நெல் அறுவடை திருவிழா

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டியில் இயற்கை உழவர் மூன்றாம் ஆண்டு நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெல் அறுவடை செய்து துவக்கி வைத்தார்.

;