பிரதமர் மோடி :- அறிஞர் வித்யாசாகருக்கு கொல்கத்தாவில் பிரம்மாண்ட சிலை.
ச.சா - எதுக்கு.. மறுபடியும் நீங்களே உடைக்கவா..?!?
*****
தேமுதிக பொருளாளர் பிரேமலதா :- இன்று தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.
ச.சா - அடிக்கடி வெளிநாடு போயிர்றதுனால தமிழ்நாட்டு நிலவரம் தெரியலையோ...?!?
*****
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் :- மோடிக்கு போட்டியே இல்லை.
ச.சா - உளர்றதுல பிரக்ஞாலருந்து எச் ராஜா வரைக்கும் கட்சிக்குள்ள பெரும் போட்டி இருக்கே..!?!
*****
அதிமுக அறிக்கை :- ஜெயலலிதா மகத்தான ஆட்சியை நடத்தினார்.
ச.சா - சசிகலா உள்ள இருக்குறதுதான் அதுக்கு சாட்சியா..?!?