வியாழன், செப்டம்பர் 23, 2021

tamilnadu

img

பொங்கல் பண்டிகையொட்டி சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்த மக்கள்

தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்த மக்கள் படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். தென்காசி குண்டாறு நீர்த்தேக்கத்தில் ஏராளமான மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

;