tamilnadu

img

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத் தம் சிறப்பு முகாம் - ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனியன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத் தம் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. இதனை ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதவி ஆட்சியர் (உதகை)  மோனிகா ரானாவுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவத்தினை வழங்கினார்.

;