tamilnadu

img

வெண்மணி தியாகிகள் 51ஆம் ஆண்டு நினைவு தினம் தலைவர்கள் மதியாதை

வெண்மணி தியாகிகள் 51ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வெண்மணி தியாகிகள் ஸ்தூபிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.

***********

வெண்மணி தியாகிகள் நினைவாலயத்தில் சிஐடியு நாகப்பட்டினம் மாவட்டக்குழு சார்பில், சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.25 ஆயிரம், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது.

***********

வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நகர்க்குழு சார்பில்   வீர வணக்கம்.

***********

 

;