tamilnadu

img

கொரோனா பரப்பு மையமாக டாஸ்மாக் கடை

திருத்துறைப்பூண்டி, ஜூன் 25-  திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தலைக் காடு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொருக்கை ஊராட்சி தலைவர் ஜானகிராமன், சேகல் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, மகாராஜபுரம் ஊராட்சி தலைவர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கொ ருக்கை, சேகல், தலைக்காடு, மகாராஜபுரம் ஊராட்சி மக்கள் கலந்து கொண்டனர்.