அவிநாசி, ஜூன் 24- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்க ளன்று நடைபெற்ற நிலக் கடலை ஏலத்திற்கு 130 மூட்டைகள் வந்திருந்தன. இதில், முதல் ரக நிலக்க டலை குவிண்டால் ஒன் றுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.6 ஆயிரத்து 670 வரையிலும், இரண் ண்டாவது ரக நிலக்கடலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 220 வரையி லும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.5 ஆயிரத்து 700 முதல் ரூ.5 ஆயிரத்து 800 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2.50 லட்சத் திற்கு ஏலம் நடைபெற்றது.