வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

தீக்கதிர் மாத காலண்டரை வெண்மணி தியாகிகள் நினைவு

தீக்கதிர் நாளிதழ் திருச்சி பதிப்புக்குட்பட்ட கரூர் மாவட்டத்தில் விளம்பரங்கள் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் மாத காலண்டரை வெண்மணி தியாகிகள் நினைவு நாளையொட்டி நாகை மாவட்டம், கீழ வெண்மணியில் நடைபெற்ற தியாகிகள் வீரவணக்க நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.  இந்நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், தீக்கதிர் கரூர் மாவட்ட செய்தியாளர் சி.செல்லதுரை, திருச்சி பதிப்பு விளம்பர பொறுப்பாளர் இரா.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

;