செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாட்டு தியாகிகள் சுடர் பயணம்

சிஐடியு அகில இந்திய மாநாட்டு தியாகிகள் சுடர் பயணம் கோவையிலிருந்து தருமபுரி வழியே கிருஷ்ணகிரி வந்தடைந்தது. பழைய பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு கொடுத்தனர்.  பயணத்குழுவின் கலைக்குழு, நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பயணத்குழுத் தலைவர்கள் சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட தலைவர்கள் ரெங்கநாதன், ஜோதிபாசு, ஆனந்த குமார் உரையாற்றினர்.  சிஐடியு கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் நஞ்சுண்டன், பொருளாளர் பீட்டர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், வட்டச் செயலாளர் ராஜா, ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

;