வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை....

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை தருமபுரியில் ஞாயிறன்று நடைபெற்றது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் அ.ஸ்ரீகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர்கள் மு.அன்பரசு, ஆ.செல்வம், மு.பாஸ்கரன், மொ.ஞானத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு 3 பக்கம் பார்க்க...  

;