tamilnadu

img

கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் நாளை பகுதியளவு ரத்து: சேலம் ரயில்வே கோட்டம்

கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில், காட்பாடி ரயில் நிலையம் வரை மட்டுமே நாளை இயக்கப்படும். 

சென்னை மேலப்பாக்கம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையம் வரை மட்டுமே நாளை இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.


;