tamilnadu

img

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.9- ஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தத்தையொ ட்டி, தஞ்சாவூர் தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில், தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் எஸ்.ராஜாராமன் தலை மையில் அனைத்து தொழி ற்சங்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டத் தலைவர் அதிதூத மைக்கே ல்ராஜ், நிர்வாகிகள் ரமேஷ், ரவி, சந்தனமுத்து, ஹரி கேசவன், தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் மாவட்டச் செயலாளர் தங்க வேல், தமிழ்நாடு மின்வா ரிய தொழிலாளர் பொறியா ளர் ஐக்கிய சங்க வட்டச்  செயலாளர் ராகவன், தொழி லாளர் முன்னேற்ற சங்க வட்டச் செயலாளர் சுந்தர்சிங், ஜனதா தொழிலா ளர் சங்க நிர்வாகிகள் ஜெய மணிராஜ், பூபதி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு வட்ட செயலா ளர் முனியாண்டி உள்ளிட்ட அனைத்து சங்கங்களை சார்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

;