தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சனியன்று திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உடையாப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.