சென்னை: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத - தொழிலாளர் விரோத - விவசாய விரோத கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26 வியாழனன்று நாடு தழுவிய மாபெரும் பொது வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.