tamilnadu

அரசு முறை பயணமாக புதனன்று  உதகை ராஜ் பவனுக்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை வரவேற்றனர்

அரசு முறை பயணமாக புதனன்று  உதகை ராஜ் பவனுக்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் வரவேற்றனர்.