tamilnadu

img

தமிழகத்தின் புதிய அமைச்சரவை.....

மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை வெள்ளியன்று பதவியேற்றுக் கொண்டது. பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். 

;