tamilnadu

img

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்ட நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் எனவும், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.