செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

img

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகி மு.நீலமேகம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே.கர்சன், மாநில உதவித் தலைவர் ஏ.ரைமெண்ட், நிர்வாகிகள் கே.வீரராகவன், வரதராஜன், ஏ.முருகேசன் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

;