tamilnadu

img

அமெரிக்க வங்கிகள் திவால் என்ன பாடம் இந்தியாவிற்கு?’ எனும் பிரசுரம் வெளியீட்டு நிகழ்வு

‘அமெரிக்க வங்கிகள் திவால் என்ன பாடம் இந்தியாவிற்கு?’ எனும் பிரசுரம் வெளியீட்டு நிகழ்வு செவ்வாயன்று (ஜூலை 11) சூளைமேட்டில் நடைபெற்றது.  வி.பி.சி. நினைவு நூலகம் சென்னை-2 சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன இணைச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட, தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு பொருளாளர் எஸ்.சிவசுப்பிரமணியன், நூலாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

;