வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள் பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு;
நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி
பணி: Manager Security
காலியிடங்கள்: 100
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி, 21 - 35 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Essay /Letter drafting முறைகள் நேர்முகத் தேர்வு முறையின் ஒரு பகுதியாக இருக்கும்.
விண்ணப்பக்கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, Corporate Office plot no 4, Sector 10, Dwarka , New Delhi -
110075
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx">https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

;