tamilnadu

img

பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஹுசைன் ஜடோத்து

பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஹுசைன் ஜடோத்து செவ்வாயன்று (ஜூன் 11) சென்னை ஐசிஎப் பொது மேலாளர் யு.சுப்பாராவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வந்தே பாரத், வந்தே மெட்ரோ மற்றும் தயாரிப்பில் உள்ள பிற பெட்டிகளை ஆய்வு செய்த அவர், ஐசிஎப் பணிமனைகளையும் பார்வையிட்டார்.