திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

மகாத்மா காந்திநகரில் சமத்துவப்பொங்கல்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் சிவசக்தி நகர், மகாத்மா காந்திநகரில் சமத்துவப்பொங்கல்  மற்றும் விளையாட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வடசென்னை மாவட்டச் செயலாளர் கே.காஞ்சனா, பச்சையம்மாள், அகிலாண்டேஷ்வரி, பா.தேவி, ஹேமாவதி, கோட்டீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

;