tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிதாக 1,410 பேருக்கு கொரோனா தொற்று ; 9 பேர் பலி

தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். 
தமிழகத்தில் இன்று புதிதாக 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,712 ஆக அதிகரித்துள்ளது.  
இன்று 1,456  பேர் குணமடைந்துள்ளனர்.