tamilnadu

img

தோழர் கே.வரதராசன் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், விவசாயிகள் இயக்கத்தின் மகத்தான தலைவருமான  தோழர் கே. வரதராசன் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு மே 16 வியாழனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்து. மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பெ.சண்முகம் புகழஞ்சலி செலுத்தினார்.