சென்னையில் நடைபெற்ற சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு சுவையான உணவை நாள்தோறும் சமைத்து வழங்கிய விகேஎம் கேட்டரிங் உரிமையாளர் வி.கே.எம்.சுந்தரை சிஐடியுஅகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதாவும், ஹாஜா பிரியாணி உணவக உரிமையாளர் மூசா-வை பொதுச் செயலாளர் தபன்சென்னும் மாநாட்டு மேடைக்கு அழைத்து கவுரவித்தனர். உடன்அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.