tamilnadu

img

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2ஆவது நாளாகஆர்ப்பாட்டம்

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2ஆவது நாளாக செவ்வாயன்று (ஜன. 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.