tamilnadu

img

12ஆம் வகுப்பு தேர்ச்சியா? குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் வேலை

சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்;
பணி
: உதவியாளர்கணினி இயக்குபவர்

தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில் நுட்பத் தகுதி : தட்டச்சு - தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்)

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

தொகுப்பூதியம்: ரூ.11,916

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 05/09/2022

விண்ணப்பங்கள் பெற மற்றும் அனுப்ப முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரிய நாராயண சாலை, இராயபுரம், சென்னை - 13 தொ.பேசி.எண்.044-25952450.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.