மக்கள் விரோத போக்கினை கடைபிடிக்கும் மத்திய அரசிற்கெதிராக புதனன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தில் மேட்டுபாளையம் அனைத்து தொழிற்சங்க கூட்டியக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.