tamilnadu

img

யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் மின்னணு தொழில் நுட்பக் கட்டிடம்

திருப்பூர் யுனிவர்சல் பள்ளி குழுமத்தின் சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் மின்னணு தொழில் நுட்பக் கட்டிடத்தை திங்களன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பல்லடம் தொகுதி எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர். உடன் பள்ளி தாளாளர் யுனிவர்சல் எஸ்.ராஜகோபால் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

;