கவுன்சிலராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உதயன் திங்களன்று பதவியேற்றார் நமது நிருபர் ஜனவரி 7, 2020 1/7/2020 12:00:00 AM தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உதயன் திங்களன்று பதவியேற்றார்.