tamilnadu

காங்கிரசில் இணைந்த ஜடேஜா குடும்பம்

ஜாம் நகர், ஏப்.15- இந்திய கிரிக்கெட்அணியின் ஆல்ரவுண்டரும், சிஎஸ்கே அணி வீரருமான ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, கடந்த மார்ச் 3-ஆம் தேதி,குஜராம் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்த பாஜக எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். இந்நிலையில், ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங்கும், சகோதரி நைனாபாவும், படேல் சமூகத் தலைவர்ஹர்திக் படேல் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.