tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

அரையிறுதியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பளியுங்கள் 
ஜடேஜா நல்ல சுழற்பந்து வீச்சாளர். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வரும் இவரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இங்கிலாந்து ஆடுகளத்துக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருப்பார் என்பதால் அரையிறுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அரையிறுதி ஆட்டம் முக்கியமானது. இதனால் ஆடும் லெவன் தேர்வில் கவனமுடன் இருக்க வேண்டும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அளித்த பேட்டியிலிருந்து...