புள்ளிபட்டியல்
அணிகள் புள்ளிகள் ஆட்டங்கள்
ஆஸ்திரேலியா 8 5
நியூஸிலாந்து 7 4
இந்தியா 7 4
இங்கிலாந்து 6 4
வங்கதேசம் 5 5
இலங்கை 4 5
விண்டீஸ் 3 5
தென் ஆப்பிரிக்கா 3 5
பாகிஸ்தான் 3 5
ஆப்கானிஸ்தான் 0 4
ஒரு ஆட்டத்திற்கு வெற்றி புள்ளிகளாக 2 புள்ளிகள் வழங்கப்படும். ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.