பிரேசில் கால்பந்து அணி யின் நட்சத்திர வீரர் நெய் மர் பாரீஸ் உணவகத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டி னார். கால்பந்து உலகில் அதிர்ச்சி அலையை உருவாக்கிய இந்த புகாரை நெய்மர் மறுத்தார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பாலியல் பலாத்காரம் கூறிய இளம்பெண் நெய்மர் மீது தாக்குதல் நடத்தினார். சுதாரித்து விலகிய நெய்மர் அந்த இளம்பெண்ணிடம் “தன்னை தாக்க வேண்டாம்” எனக் கூறினார். “நான் உன்னை அடிக் காவிட்டால் நீ என்னைத் தாக்கி விடுவாய்” என்று கூறி கையால் மீண்டும் ஆக்ரோஷமாகத் தாக்கு கிறார். வீீடியோவின் இறுதிக் கட்டத்தில் அந்த இளம்பெண் நெய்மரை நோக்கி, “நான் உன்னை ஏன் அடிக்கிறேன் தெரியுமா, அன்று நீ என்னைத் தாக்கிவிட்டு இங்குத் தனியே விட்டு சென்றாயே அதற்குத் தான்” என்று கூறினார். எனக்கும் இந்த புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நெய்மர் மன்றாடினார். தற்போது வீடியோ ஆதாரமும் வெளியாகியுள்ளதால் நெய்மார் மோசமான பின்விளைவை எதிர்கொள் வார் என எதிர்பார்க்கப் படுகிறது.பிரேசில் மற்றும் பிரான்ஸ் அரசுகள்வி சாரணைக் காகக் காத்துக்கொண்டி ருப்பதால் நெய்மர் இடியப்பாச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.